DFW Temple - Cultural Hall, 1605 N Britain Rd, Irving, TX 7506
நேரம்
Jan 14th 2023 (சனிக்கிழமை) காலை 10 முதல் 6 மணி வரை
தைத்திருநாள் பொங்கல் பெருநாளை தமிழ் நண்பர்கள் ஒன்றிணைந்து வருகின்ற ஜனவரி மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாட இருக்கிறோம்.
இப்பொங்கல் திருவிழாவை நம் பாரம்பரிய முறைப்படி கரும்பு, மாடு, அறுசுவை விருந்து, இன்னிசை நிகழ்ச்சி, குழந்தைகள், பெரியவர்களுக்கான போட்டிகள் என கொண்டாடவிருக்கிறோம்.
பொங்கல் திருவிழாவை உங்கள் குடும்பத்தோடும் நண்பர்களோடும் இனிதே கொண்டாட அனைத்து தமிழ் நெஞ்சங்களையும் அன்புடன் அழைக்கிறோம்.